tag:blogger.com,1999:blog-4066257148045319298.post7873999183731960192..comments2024-03-16T15:08:02.929+05:30Comments on பிரியமுடன் ரமேஷ்: கிளாசிக் (2003) - சிக்கு புக்கு - திரை விமர்சனம்Rameshhttp://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-4066257148045319298.post-79159495786523406502010-12-16T15:39:38.273+05:302010-12-16T15:39:38.273+05:30நன்றி விமர்சனத்திற்கு..தங்களின் விமர்சனம் சற்று வ...நன்றி விமர்சனத்திற்கு..தங்களின் விமர்சனம் சற்று வித்தியாசமாக இருந்தது ..அப்பாவாகா வரும் ஆர்யா ok ..

மேலும் உங்களுடைய சினிமா சம்பதமான பதிப்புகள் பிரபலம் அடைய எங்களுடைய  Filmics.com
பதிவு செய்க....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-83611820297852880652010-12-10T22:12:43.774+05:302010-12-10T22:12:43.774+05:30இவ்வளவு விபரமாக பார்த்த நீங்கள் படத்தின் கதை யாருட...இவ்வளவு விபரமாக பார்த்த நீங்கள் படத்தின் கதை யாருடையது என்று பார்த்தீர்களா.. பார்த்தீர்களாN. Jaganathanhttps://www.blogger.com/profile/07091621343666785634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-3903048884093800272010-12-09T15:28:44.636+05:302010-12-09T15:28:44.636+05:30@FARHAN
வாங்க FARHAN
@Sukumar Swaminathan
வாங...@FARHAN

வாங்க FARHAN

@Sukumar Swaminathan

வாங்க சுகுமார்.. நன்றிங்க

@தினேஷ்

ஆமாங்க.. சுட்ட கதைதான்.. ஆனா டேஸ்ட் இல்லை.. அரைவேக்காடு... நன்றிங்க...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-17355879969360372092010-12-09T15:17:04.827+05:302010-12-09T15:17:04.827+05:30ஆக மொத்தம் இதுவும் சுட்ட கதை தானா ? பதிவு பிரமாதம்...ஆக மொத்தம் இதுவும் சுட்ட கதை தானா ? பதிவு பிரமாதம்...DRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-20009721849081940992010-12-09T00:27:24.323+05:302010-12-09T00:27:24.323+05:30வாவ்.. குட் பாஸ்.. கலக்கிட்டீங்க...வாவ்.. குட் பாஸ்.. கலக்கிட்டீங்க...Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-38359944591903268252010-12-07T22:43:48.142+05:302010-12-07T22:43:48.142+05:30இன்னைக்கு படத்த போய் பாக்கலாம்னு இருந்தான் இதையும்...இன்னைக்கு படத்த போய் பாக்கலாம்னு இருந்தான் இதையும் ஆன்லைன்லத்தான் பாக்கணுமாFARHANhttps://www.blogger.com/profile/01164851576285095338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-12698291974714520192010-12-07T19:55:30.095+05:302010-12-07T19:55:30.095+05:30//மணிகண்டன் ஜஸ்ட் பெயில் ஆயிட்டாருங்க... //
அடுத்த...//மணிகண்டன் ஜஸ்ட் பெயில் ஆயிட்டாருங்க... //
அடுத்த வாய்ப்பு கிடைக்குமா?
ஜீவா வின் பெயரை வைத்தாவது..
பார்ப்போம்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-11431408390438749012010-12-07T16:10:01.986+05:302010-12-07T16:10:01.986+05:30@அமுதா கிருஷ்ணா...
ஆமாங்க அதுவும் அரைகுறை காப்பி....@அமுதா கிருஷ்ணா...

ஆமாங்க அதுவும் அரைகுறை காப்பி.. அவசரத்துல காபியடிச்ச மாதிரி இருக்கு..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-86537235263117265832010-12-07T16:06:35.188+05:302010-12-07T16:06:35.188+05:30ஆகா காப்பியா...ஆகா காப்பியா...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-69269340360211103812010-12-06T21:24:09.950+05:302010-12-06T21:24:09.950+05:30@ஆர்.கே.சதீஸ்குமார்
ரொம்ப நன்றிங்க சதீஸ்.. உண்மைத...@ஆர்.கே.சதீஸ்குமார்

ரொம்ப நன்றிங்க சதீஸ்.. உண்மைதாங்க அச்சு ஊடகத்துல பெரும்பாலும் இந்த சுட்ட கதைலாம் பப்ளிஸ் பன்றது இல்லை.. பதிவர்கள் விமர்சனம் எழுதறதால இனிமே யோசிச்சு... ஒழுங்கா காபியடிச்சாங்கன்னா சரிதான்...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-11102269878327947512010-12-06T19:33:38.294+05:302010-12-06T19:33:38.294+05:30க்ளாசிக் படத்தை சுட்டுட்டாரா...இனி பதிவரை கண்டாலே ...க்ளாசிக் படத்தை சுட்டுட்டாரா...இனி பதிவரை கண்டாலே டைரக்டர்ஸ் நடுங்குவாங்க்..வேறு எந்த பத்திரிகைகளிலிலும் வராத தகவல்தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-73203159988102099982010-12-06T19:32:09.408+05:302010-12-06T19:32:09.408+05:30விமர்சனம் தெளிவா இருக்கு..நல்ல எழுத்து நடைவிமர்சனம் தெளிவா இருக்கு..நல்ல எழுத்து நடைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-13254504713367128732010-12-06T18:37:43.570+05:302010-12-06T18:37:43.570+05:30@அரசன்
முதல் முறை என்னோட பதிவுக்கு வர்ரீங்கன்னு ந...@அரசன்

முதல் முறை என்னோட பதிவுக்கு வர்ரீங்கன்னு நினைக்கறேன்.. வாங்க அரசன்...

வாழ்த்துக்கு நன்றிங்க...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-36520613936847437342010-12-06T18:37:12.812+05:302010-12-06T18:37:12.812+05:30@நா.மணிவண்ணன்
ஆமாங்க மணிவண்ணன்... பாதியிலேயே நின்...@நா.மணிவண்ணன்

ஆமாங்க மணிவண்ணன்... பாதியிலேயே நின்னுடுச்சி ரயில்..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-89819458600240863062010-12-06T18:21:57.129+05:302010-12-06T18:21:57.129+05:30சார் படத்துக்கு போகலாமா நெனச்சேன்... ஆனா... இனி .....சார் படத்துக்கு போகலாமா நெனச்சேன்... ஆனா... இனி ..
நன்றி என்னைய காப்பற்றியதர்க்கு...

உங்க விமர்சன பார்வை கொஞ்சம் வித்தியாசமான பார்வை...
வாழ்த்துக்கள்..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-19389341140892464762010-12-06T18:15:39.254+05:302010-12-06T18:15:39.254+05:30அப்ப சிக்கு புக்கு ரயில் பக்கு பக்குன்னு நின்றும்...அப்ப சிக்கு புக்கு ரயில் பக்கு பக்குன்னு நின்றும்னு சொல்லுங்கAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-51500164595058958612010-12-06T12:46:18.294+05:302010-12-06T12:46:18.294+05:30@கவிதை காதலன்
உண்மைதாங்க.. படம் பாக்கறதுக்கு முன்...@கவிதை காதலன்

உண்மைதாங்க.. படம் பாக்கறதுக்கு முன்னாடி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.. அதான் போனேன்..

//இரண்டு படத்தையும் இணைச்சி நீங்க எழுதின விதம் ரசிக்க வைக்குது.

நன்றிங்க..

//உங்க நட்பு பத்தின கவிதையை படிச்சேன். கலக்கிட்டீங்க ரொம்ப டச்சிங்கா இருந்துச்சி.

மறுபடியும் ஒரு நன்றிங்க..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-30769052503950169762010-12-06T12:43:29.165+05:302010-12-06T12:43:29.165+05:30ரமேஷ்.. இந்த மாதிரி படத்தை எல்லாம் பார்த்து ஏன் உங...ரமேஷ்.. இந்த மாதிரி படத்தை எல்லாம் பார்த்து ஏன் உங்க டைமை வேஸ்ட் பண்றீங்க? படம் ரசிக்கும் படி இல்லைன்னாலும், இரண்டு படத்தையும் இணைச்சி நீங்க எழுதின விதம் ரசிக்க வைக்குது. உங்க நட்பு பத்தின கவிதையை படிச்சேன். கலக்கிட்டீங்க ரொம்ப டச்சிங்கா இருந்துச்சி.ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-27578091929532702912010-12-06T10:39:50.205+05:302010-12-06T10:39:50.205+05:30@ILLUMINATI
வாங்க.. ஆமாங்க.. கொரியப் படத்துல வர ந...@ILLUMINATI

வாங்க.. ஆமாங்க.. கொரியப் படத்துல வர நிறைய சீன தமிழ்ல அப்படியே சுட்டுடறாங்க...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-34532461732671329722010-12-06T10:34:47.691+05:302010-12-06T10:34:47.691+05:30@முத்துசிவா
வாங்க சிவா.. ஆமாங்க..@முத்துசிவா

வாங்க சிவா.. ஆமாங்க..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-10824865974848889522010-12-06T08:45:53.495+05:302010-12-06T08:45:53.495+05:30நல்ல வேளை.... என்னோட நூறு ரூபா வேஸ்ட் ஆயிடாம காப்ப...நல்ல வேளை.... என்னோட நூறு ரூபா வேஸ்ட் ஆயிடாம காப்பாத்திட்டீங்க..:)முத்துசிவாhttps://www.blogger.com/profile/11308685299215656638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-29096844785790985312010-12-05T09:18:04.849+05:302010-12-05T09:18:04.849+05:30classic படம் பார்த்து இருக்கிறேன்.மிக அருமையான படம...classic படம் பார்த்து இருக்கிறேன்.மிக அருமையான படம்.நம்ம இயக்குனர்கள் கொரிய காதல் படங்களை காப்பி அடிக்காது இருந்தால் தான் அதிசயம்.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-66313042365288510572010-12-05T02:26:15.908+05:302010-12-05T02:26:15.908+05:30@ரியாஷ்
வாங்க ரியாஷ்... ஆமாங்க..@ரியாஷ்

வாங்க ரியாஷ்... ஆமாங்க..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-57491099087724738132010-12-05T02:22:04.351+05:302010-12-05T02:22:04.351+05:30நல்ல விமர்சனம்... சிக்கு புக்கு அவ்வளவுதானாநல்ல விமர்சனம்... சிக்கு புக்கு அவ்வளவுதானாRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4066257148045319298.post-83200498811422306512010-12-04T20:41:33.376+05:302010-12-04T20:41:33.376+05:30@பாரத்... பாரதி...
//மொத்தத்தில் சிக்கு புக்கு - ...@பாரத்... பாரதி...

//மொத்தத்தில் சிக்கு புக்கு - திருட்டுச் சரக்கு ரயில்.

சரக்கு???
நல்லா கெளப்புறீங்க பீதிய! //

இது அந்த சரக்கு இல்லீங்க.. ரயில்ல ஏத்துவாங்களே அந்த சரக்கு (கூட்ஸ்)... அப்புறம் மூளையையும் குறிக்கும்...

மணிகண்டன் ஜஸ்ட் பெயில் ஆயிட்டாருங்க...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.com