நமது வலைப்பதிவில் நமக்கான தீம்களை மாற்றிக்கொள்ளும் வகையில் பல டிசைன்களை பல வலைத்தளங்கள் இலவசமாகவே அளிக்கின்றன.....அதில் இருப்பதிலேயே சூப்பரா ஒரு டிசைன நாமூம் தேர்ந்தெடுத்துடுவோம்...ஆனால்..
சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்கலைங்கற கணக்கா...அதுல எல்லாமே வேலை செய்யும் ஆனா..நம்ம பதிவோட தேதி மட்டும்..."Undefined" அப்படின்னு காமிச்சு நம்மள கடுப்பேத்தும்...மனசே இல்லாம...அப்புறம்..சுமாரா இருக்கற (அந்த நேரம் பாத்து சரியா வேலை செய்யாத அந்த டிசைன தவிர மத்தது எல்லாமே சுமாரா இருக்கற மாதிரியே நம்ம மனசுக்கு தோனித்தொலைக்கும்!), தேதி கரெக்டா தெரியற ஒரு டிசைன தேர்ந்தெடுத்து..விருப்பமே இல்லாம பயன்படுத்துவோம்....
நமக்கு புடிச்ச டிசைன் தீம்ல இந்த எர்ரர சரி பண்றதுக்கு சுலபமான ஒரு வழி இருக்கு...அது என்னன்னு இப்ப பாப்போம் வாங்க....
http://www.blogger.com/ ஓப்பன் பண்ணி உங்க லாகின பண்ணுங்க...
அப்புறம் அதுல Settings போயி Formatting போங்க...அங்க போய் Date Header Format, Archive Index Date Format அப்புறம் Timestamp Format இந்த மூனையும் கீழ இருக்கற படத்துல இருக்கற ஃபார்மேட் மாதிரி மாத்துங்க...
மாத்தீட்டீங்களா...இப்ப Save settings பண்ணுங்க...அவலோதான்...இப்ப போய் நம்ம வலைத்தளத்த திறந்து பாருங்க......
இவ்லோதாங்க மேட்டர்.....இப்ப உங்களுக்கு புடிச்ச டிசைன உங்க வலைத்தளத்துக்கு அமைச்சு சந்தோசமா இருங்க.....
:-)
ReplyDeleteடெம்ப்ளேட் மாத்தும் போது யூஸ் பண்ணிக்குறேன்,
ReplyDeleteநீயெல்லாம் எங்க மாத்தப் போறனு சொல்லிடாதீங்க.. மனசுக்குப் புடிச்ச டெம்ப்ளேட்டைத் தேடிட்டே இருக்கேன்.
ReplyDeleteஹஹ்ஹா அப்படி எல்லாம் நினைக்க மாட்டேன் மகேஷ்...நான் ஒரு வாரம் தேடினேன்..இந்த டெம்ப்லேட்ட மாத்தறதுக்கு...
ReplyDeleteஅடிக்கடி டெம்ப்ளேட் மாற்றுபவன் நான். ஒவ்வொரு முறையும் தேதிப் பிரச்சனையால் அவதிப்பட்டிருக்கிறேன். உங்கள் இடுகை மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. மிக்க நன்றி.
ReplyDeleteஸ்ரீ....
thanks ramesh for your valuable info
ReplyDelete--
Prabaharan
prabaonline.blogspot.com